பேச்சு:குறை ஒன்றும் இல்லை (பாடல்)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic பாடலி கோப்பு
பாடலி கோப்பு
தொகு- அருமையான இந்த பாடலை பாட தெரிந்தவர்கள் யாராவது பாடி காமன்ஸில்பதிவேற்றி இங்கு இணைத்தால் அருமையாக இருக்கும். பாலாஜி (பேச்சு) 10:31, 16 மார்ச் 2012 (UTC)
- .இப்பாடல் பலரையும் ஈர்க்க க்கூடியது. ஆனால், பலருக்கு பாடலாசிரியர் பற்றி, பெரும்பாலும் தெரியாது. கண்ணதாசன் என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பலர்.பாடலாசிரியர் பற்றித் தெரியத்தந்தமைக்கு நன்றி.--த♥ உழவன் +உரை.. 06:41, 29 அக்டோபர் 2012 (UTC)