பேச்சு:குற்றப் பரம்பரைச் சட்டம்
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by 2401:4900:25E1:8029:A195:E3B6:719F:3EDD
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜனவரி 11, 2012 அன்று வெளியானது. |
அகமுடையார் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் எந்த ஊரிலும் இல்லை.அகமுடையார் இனத்தில் பிறந்ததற்காகவோ,குறிப்பிட்ட பகுதியில் உள்ள அகமுடையார் குற்றப்பரம்பரையினர் என்றோ தண்டிக்கப்பட்டதில்லை. குறிப்பிட்டப்பட்ட விக்கிபீடியா பக்கத்தில் தவறான தகவல் பதிக்கப்பட்டுள்ளது ,அதல் இடம் பெற்றுள் மேற்கோள் பிடிஎப்(Ref 3) குற்றப்பரம்பரம்பரைச் சட்ட ஆவணம் இல்லை! இத்தகவல் தவறாக இருப்பதால் "அகமுடையார் பெயரை இக்கட்டுரையில் இருந்து நீக்குகிறேன்!
விருப்பம்நல்ல கட்டுரை மணி.--தென்காசி சுப்பிரமணியன் 11:08, 4 நவம்பர் 2011 (UTC)