பேச்சு:குலதெய்வம் ராஜகோபால்
Untitled
தொகுமறைந்த அமரர்.திரு.குலதெய்வம் ராஜகோபால் அய்யா அவர்கள், மறைந்த சரியான வருடம், 1992.10.30.ஆகும். இதை தெரிவிக்க விடாமல், திரு.கௌதம் சம்பத் அவர்களும், திரு.KanagS அவர்களும், தொடர்ச்சியாக மாபெரும் தவறுகளை Wikipedia வில், செய்வது, சரியல்ல. அழகல்ல. புத்திசாலித்தனமல்ல. தமிழர்களுக்கு உண்டான பண்பாடல்ல. வானத்தில் இருக்கும் அமரர்.குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் கடுமையான சாபம், இந்த இருவரின் சந்ததிகளை ...Edit..,செய்து விடும்.சர்வ ஜாக்கிரதை * உஷார் *கவனம்தேவை * ---மகன்.., வீ.ரா.சம்பத்செல்வம். 22.02.2020./
- மிக்க நன்றி @ISAIMAEDHAI ISAIPPURATCHI ISAIVAANAR V.R.SAMBATHSELVAM.:. தகவல் சட்டத்தில் மட்டுமே இந்தத் தவறு இருந்தது. கட்டுரையில் வேறு திருத்தங்கள் தேவை என்றால் இங்கு பேச்சுப் பக்கத்தில் கூறுங்கள். கட்டுரையில் கலைக்களஞ்சியத்துக்கு இல்லாத நடையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம். குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் படம் ஒன்று உங்களிடம் இருந்தால் தரவேற்றி இணையுங்கள்.--Kanags \உரையாடுக 07:54, 22 பெப்ரவரி 2020 (UTC)
- திரைப்படம் சேர்த்திடுக :
"நியாயம் கேட்கிறோம்." திரு.A.V.M.ராஜன் அவர்களுடன், தந்தை நடித்த படம்.
25.02.2020.// Tuesday. // 1962.இல்,அமரர்.கவிஞர். தஞ்சைவாணன் (( திரு.கோவிந்த ராமானுஜம்.1970'S...ASST.DIRECTOR OF D.D.1.)) அவர்கள் எழுதிய ""தந்தை பெரியார்-மணியம்மை வாழ்க்கை வரலாறு""வில்லுப்பாட்டு கலாநிகழ்ச்சியை, ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிலே, அவர் முன்பாகவே, மிகச்சிறப்பாக ,சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்து, அரங்கேற்றம் செய்து, "அறிஞர் ராஜகோபால் "என, தந்தை பெரியாரால் பட்டம் பெற்று, அழைக்கப்பட்டார்,சினிமா நடிகர்.அமரர்.குலதெய்வம் ராஜகோபால் அய்யா. ((ஆதாரம்:ஈரோடு தினத்தந்தி பதிப்பு-1962.))