பேச்சு:குலம் (கணிதம்)
குலம் என்ற சொல்லின் பின்புலம் பற்றியும் சற்று விளக்க முடியுமா? சாதி, குலம், குழு...--Natkeeran 22:37, 20 ஆகஸ்ட் 2007 (UTC)
- தமிழ்நாட்டில் Group என்ற கணிதக்கலைச்சொல்லுக்கு 'குலம்' என்று வழக்கத்திலிருக்கிறது.
Group : குலம் Ring : வளையம் Field : களம் Module: கலம் இவை வழக்கத்திலிருக்கும் அடிப்படைக் கலைச்சொற்கள். இதைத் தவிர நான் அச்சொற்களைப் பற்றி ஆய்ந்ததில்லை! --Profvk 23:18, 20 ஆகஸ்ட் 2007 (UTC)
Start a discussion about குலம் (கணிதம்)
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve குலம் (கணிதம்).