பேச்சு:குழந்தை
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by Sridhar G
'குழந்தை' என்னும் இக்கட்டுரையில், ‘குழந்தை இறப்பு' பற்றிய தகவல்களே அதிகமாக இருக்கின்றன. அவற்றை குழந்தை இறப்பு என்னும் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கி அங்கே நகர்த்துகின்றேன். பின்னர், ‘குழந்தை' தொடர்பான இக்கட்டுரையை மேம்படுத்தலாம்.
குழந்தை என்பது ஒரு பொதுவானதாக உள்ளது.கைக்குழந்தை 0-1 வருட குழந்தை குறித்து உள்ளது. இதன் காரணமாக இன்பான்ட் wikidata வில் கைக்குழந்தை என்று மாற்றியுள்ளேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 14:10, 25 திசம்பர் 2013 (UTC)
- கைக்குழந்தை என மாற்ற பரிந்துரைக்கிறேன். --ஸ்ரீதர். ஞா (✉) 15:15, 4 சனவரி 2024 (UTC)