பேச்சு:குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011

தலைப்பு சரியா என்று தெரியவில்லை. தலைப்பில் பாலியல் என்ற வார்த்தை வருமா என்று தெரிந்தவர்கள் கூறவும் :வின்சு 13:37, 5 மார்ச் 2011 (UTC)

சரி தான் வின்சு, ஆங்கில வரைவுச் சட்டத்தின் பெயர் “ Protection of Children Against Sexual Offences Bill, 2011.” என்று உள்ளது. இது பாலியல் வன்முறை குறித்த சட்டமே. --சோடாபாட்டில்உரையாடுக 00:47, 6 மார்ச் 2011 (UTC)

Start a discussion about குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011

Start a discussion
Return to "குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011" page.