பேச்சு:கூகுள்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kanags
கூகுள், கூகிள - இரண்டில் ஒன்றை முதன்மைப்படுத்தித் த.வி முழுக்கப் பயன்படுத்த வேண்டும். என் பரிந்துரை - கூகுள் --ரவி 15:40, 6 ஜூலை 2008 (UTC)
- இரவி அவர்களே! கூகுள் என்பதே மிகப் பொருத்தமானதாக உள்ளது. கூகுள் என்ற தலைப்பிற்குக் கட்டுரையை நகர்த்திவிடலாம்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:46, 7 சனவரி 2015 (UTC)
- விருப்பம்.--Kanags \உரையாடுக 12:33, 7 சனவரி 2015 (UTC)