பேச்சு:கூகுள் கோட் ஜாம்

இந்த பக்கத்தை கூகிள் இயந்திர மொழிபெயர்ப்பு கருவியின் அடிப்படை உதவியின் மூலம் தமிழாக்கம் செய்து, பின்னர் இயல்பான மொழி நடையில் கட்டுரையை சீரமைத்துள்ளேன். இந்த பக்கத்தில் மூன்று பட்டியல்கள் உள்ளன. 2வது மற்றும் 3வது பட்டியல்களை கருவி தானாகவே மொழிபெயர்த்தது. அனால் பெரிய பட்டியலான முதல் பட்டியல் மட்டும் ஆங்கிலத்திலேயே உள்ளது. இது போன்ற பெரிய பட்டியல்களை எப்படி இயந்திரம் மூலம் மொழியாக்குவது. இது போல வேறு சில பக்கங்களிலும் பெரிய பட்டியல்களை இயந்திரம் மொழியாக்கம் செய்யவில்லை. இது போன்ற பட்டியல்களை எப்படி விரைவாக தமிழாக்குவது?

இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன : 1) கூகிள் மொழிபெயர்ப்பு-தமிழ் விக்கியில் உள்ள தொழில்நுட்ப சிக்கலை போக்குதல். இதற்கு விக்கி கண்காணிப்பாளர் அல்லது தொழில்நுட்ப வல்லுனரின் ஆலோசனை தேவை. 2) பட்டியல்களை வேறொரு எளிமையான முறையில் மொழியாக்கம் செய்து, பட்டியலின் வடிவம் மாறாமல் விக்கியில் உள்ளிடுவது. இதையும் எப்படி செய்வதென்று எனக்கு விளங்கவில்லை

Start a discussion about கூகுள் கோட் ஜாம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூகுள்_கோட்_ஜாம்&oldid=3308306" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கூகுள் கோட் ஜாம்" page.