பேச்சு:கூத்தாண்டவர் திருவிழா
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
கூத்தாண்டவர் திருவிழாவைப் பற்றிய சிறப்பான அனுபவக் கட்டுரையை வெளி இணைப்பில் இணைத்துள்ளேன்.
http://www.aganazhigai.com/2009/05/blog-post_08.html
பொன்.வாசுதேவன் அவர்களின் அனுபவம் இந்தக் கட்டுரைக்கு சிறப்பு சேர்க்குமென நினைக்கிறேன்.
மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.
- உகந்த இணைப்பே. வெளி இணைப்பாகத் தர தகுதி வாய்ந்தது..--சோடாபாட்டில்உரையாடுக 13:48, 26 சனவரி 2011 (UTC)
நன்றி நண்பரே!. எனக்காக அதிகம் நேரம் செலவு செய்கின்றீர்கள். - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு