பேச்சு:கூர்ம அவதாரம்
கருத்து
தொகுஅவதாரங்கள் தொடர்பில் வார்ப்புருவுடன் அனைத்து அவதாரங்கள் பற்றியும் சற்று விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும். --கோபி 20:10, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
திருமால், விஷ்ணு இருவரும் ஒருவரா?--Kanags 07:17, 16 மார்ச் 2007 (UTC)
திருமால் விஷ்ணுவின் தமிழ்ப் பெயர் ! கிருஷ்ணன் - கண்ணன் மாதிரி !--Ravidreams 08:55, 16 மார்ச் 2007 (UTC)
- ஓமோம்! நன்றி ரவி.--Kanags 09:17, 16 மார்ச் 2007 (UTC)
கோபியின் விருப்பம் பின்னர் தொகுக்கும்பொழுது நிறைவேற்றப்படும். திருமால் அல்லது விஷ்ணு என எப்படி எழுதுவது? இயன்றவரை தமிழில் எழுதுதலே என் நோக்கம். "விஷ்ணுவை" எடுத்துவிட்டால் யாரும் சினப்பரோவெனும் ஐயத்தில் விட்டுவிட்டேன். தடங்கலேதும் இல்லையெனில் "திருமால்" என்பதுடன் நிறுத்திக்கொள்வோமா?--ஞானவெட்டியான் 13:09, 16 மார்ச் 2007 (UTC)
திருமால் என்றே எழுதலாம். இதில் எவருக்கும் பிரச்சினை இருக்காது. --Ravidreams 15:06, 16 மார்ச் 2007 (UTC)
மிக்க நன்றி , இரவி.--ஞானவெட்டியான் 15:12, 16 மார்ச் 2007 (UTC)