விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் இந்து சமயம்
விக்கித்திட்டம் இந்து சமயம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/Aum_Om_navy_blue_circle_coral.svg/170px-Aum_Om_navy_blue_circle_coral.svg.png)
இத்திட்டம் இந்து மதம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்து மதம் தொடர்பான கட்டுரைகளை இயற்றும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து இந்து சமயத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்ய இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். | |
நோக்கம்தொகுநமது விக்கித்திட்டம் இந்து சமயத்தின் குறிக்கோள்:
சமீபத்தில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள்தொகுஇந்து சமயம் தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.
வார்ப்புருக்கள்தொகு
தகவல் பலகைதொகு |
திட்ட உறுப்பினர்கள்தொகு |
இலக்குகள்தொகு
முதல் இலக்குதொகு
இரண்டாவது இலக்குதொகு
பெரும் இலக்குதொகு
| |
நிறைவுற்றவைதொகு | |