பேச்சு:கேடயச் சுரப்பி
sir, i am aravind, i am age is 22, feel in throied. more just in heart side in 5 years. please return answer in my phone no : 9994805277 −முன்நிற்கும் கருத்து 125.22.252.173 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- நண்பரே, இது மருத்துவ அறிவுரை வழங்கும் தளம் அல்ல. நீங்கள் ஒரு பொது மருத்துவரையோ அல்லது நாளமில்லாச் சுரப்பி வல்லுனரையோ (endocrinologist) உடனே அணுகுவது நல்லது. கட்டாயம் இணையத்தில் உதவி பெற விரும்பினால் http://www.doctorbruno.net/ போன்ற மருத்துவர்களை அணுகுங்கள். -- சுந்தர் \பேச்சு 10:15, 25 ஜூன் 2009 (UTC)
- தைராய்டு சுரப்பி என்ற வேறொரு பக்கம் உள்ளது.பக்க வழிமாற்று,ஒன்றிணைப்பு செய்ய வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 11:00, 25 திசம்பர் 2010 (UTC)
இரண்டும் வேறு வேறு போல் தெரிகிறது. கேடயச் சுரப்பி ஆங்கில விக்கியின் en:Parathyroid gland என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு. தைராய்டு சுரப்பி ஆங்கில விக்கியின் en:Thyroid என்ற கட்டுரை போல் (??) தெரிகிறது.--Kanags \உரையாடுக 11:17, 25 திசம்பர் 2010 (UTC)
- கேடயச் சுரப்பி- Thyroid gland
- கேடயச் சுரப்பி- Thyroid gland
புடைக் கேடயச் சுரப்பி- parathyroid gland. என்பனவே சரியான பதங்களாக இருக்கும். இலங்கை பாடப்புத்தகங்களில் நாங்கள் கற்ற காலங்களில் இப்பதங்களையே பயன்படுத்தினோம்.தமிழ் நாட்டு வழக்கு எனக்குப் பரீட்சயமில்லை.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 13:22, 25 திசம்பர் 2010 (UTC)
- மேலுள்ள எங்கள் வாதத்தை முடிவுக்குக் கொண்டுவர யாராவது உதவுங்கள். பல கட்டுரைகளில் பராதைராயிட்டு சுரப்பி சிவப்பு இணைப்பாக உள்ளது. தயவு செய்து..--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 05:08, 11 ஏப்ரல் 2011 (UTC)
தற்போதைக்கு பாரா தைராய்டைக் குறிக்க விக்சனரியில் உள்ள புடைக்கேடயச் சுரப்பி எனும் சொல்லையே பயன்படுத்தலாம். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். கட்டுரைகளைத் திருத்தி எழுத வேண்டியிருக்கிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:35, 11 ஏப்ரல் 2011 (UTC)
- நன்றி கார்த்திகேயன்..--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 22:44, 11 ஏப்ரல் 2011 (UTC)
ஆலோசனை தேவை
தொகுகேடயச் சுரப்பி, தைராய்டு சுரப்பி என்பவற்றை ஒன்றிணைப்பதில் உள்ளடக்கத்தை சீர் செய்வதில் உங்கள் ஆசோசனை தேவை.--சஞ்சீவி சிவகுமார் 04:03, 17 சூன் 2011 (UTC)