பேச்சு:கேனன் 650டி

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இது கேனொன் அல்லது கேனன் என இருந்தால் சரியாக இருக்கும். அல்லது கானொன் என்றுகூட இருக்கலாம் ஆனால் கனொன் என்பது "சரியான" அல்லது பொதுவான ஒலிப்பாக இல்லை. --செல்வா (பேச்சு) 20:14, 7 மே 2017 (UTC)Reply

இலங்கையில் கனொன் என்றுதான் உச்சரிப்பார்கள். சரியான, பொதுவாக உச்சரிப்புக்கு நகர்த்திவிடலாம். --AntanO 20:17, 7 மே 2017 (UTC)Reply
கேனன் என மாற்றிவிடட்டுமா?キヤノン என்பது கி-ய-னொ-ன் என்று ஒலிக்கவேண்டுமெனத் தெரிகின்றது. ஆனால் மேற்குலகிலும் இந்தியாவிலும் கேனன் என்பதுபோல ஒலிக்கின்றார்கள். கேனன் என்பது சுருக்கமாகவும் எழுத இயல்பாகவும் இருக்கின்றது. கேனன் என மாற்றலாம் எனில் மாற்றிவிடுகின்றேன். --செல்வா (பேச்சு) 20:52, 7 மே 2017 (UTC)Reply
இக்கட்டுரை உருவாக்க முறைக்கு எதிர்ப்பு உள்ளதால் தற்போதைக்கு வேண்டாம் பிறகு மாற்றிவிடுகிறேன்.--AntanO 20:55, 7 மே 2017 (UTC)Reply
சரி.--செல்வா (பேச்சு) 22:31, 7 மே 2017 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கேனன்_650டி&oldid=2279546" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கேனன் 650டி" page.