பேச்சு:கேரளாவில் ஊட்டச்சத்து குறைபாடு

இந்தக் கட்டுரை 2009 ஆம் ஆண்டுத் தகவலை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய நிலவரம் தெரியாது. எனவே இது ஒரு செய்தித் தகவலாக மட்டுமே கொள்ளலாம். இக்கட்டுரையை இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு கட்டுரையுடன் இணைக்கலாம். இதனை அடிப்படையாக வைத்து ஏனைய மாநிலங்களின் நிலவரங்களையும் ஒரு அட்டவணையாக பொதுக் கட்டுரையில் தரலாம்.--Kanags \உரையாடுக 07:15, 8 மே 2024 (UTC)Reply

Return to "கேரளாவில் ஊட்டச்சத்து குறைபாடு" page.