Transport என்ற ஆங்கில பதத்திற்க்கு பதில் இடபெயற்ப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தல்

தொகு

போக்குவரத்து என்ற சொல் Traffic என்ற சொல்லுக்கு பொருந்துமே, அன்றி Transport என்ற சொல்லுக்கு முற்றும் பொருந்தாது. SURESH M KANTHALORE (பேச்சு) 16:47, 5 அக்டோபர் 2015 (UTC)Reply

இலங்கையில் Transport, Traffic ஆகிய இரண்டுக்குமே போக்குவரத்து எனப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் பயன்படுத்தும் சொல்லை இங்கு முதன்மைப்படுத்தலாம். இடபெயற்பு இலக்கணப் பிழையான சொல். இடப்பெயர்ப்பு என்பதைக் குறிப்பிட முனைகிறீர்கள் என நினைக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 16:54, 5 அக்டோபர் 2015 (UTC)Reply

Return to "கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்" page.