பேச்சு:கே. ஜி. அமரதாச
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
இவ்வாறே தம்மிக்க எனப்படும் ஒரு நல்ல தமிழறிஞர் உறுகுணைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பீடத்தில் விரிவுரையாளராக உள்ளார். நிட்டம்புவையைச் சேர்ந்த அவர் களனி பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பீடத்தின் மொழியியல் துறையிலும் பகுதி நேரப் பணியாற்றுகிறார். அவருடைய தமிழ் வழக்கு கிட்டத்தட்ட யாழ்ப்பாணத் தமிழ் போன்று ஒலிக்கிறது.--பாஹிம் (பேச்சு) 12:30, 18 நவம்பர் 2012 (UTC)