பேச்சு:கே. தவமணி தேவி
Untitled
தொகுபிறந்து வளர்ந்த இடம் இணுவில் என்பது சரியா? எனக்குத் தெரிந்து கோப்பாய் (வடக்கு) சந்தியில் (அக்காலத்தில்) இருந்த மாடிவீடு தான் அவர்களது வீடு என அறிந்தேன். நான் சிறுவனாக இருந்தபோது அவரது அண்ணன் அந்தவீட்டில் குடியிருந்தார். பெயர் மறந்துவிட்டது. ஊர்மக்கள் (அவரின் பெயர்) பிரக்கிராசி வீடு என அந்த வீட்டை குறிப்பிடுவார்கள். அவரின் தம்பி கோப்பாய் கிராமசபையில் வேலைசெய்த இருபாலையைச் சேர்ந்த "கிளாக்கர்" சுந்தரத்தின் மகளை திருமணம் செய்தவர். தகவலுக்காக சொல்கிறேன். - Uksharma3 (பேச்சு) 17:19, 4 பெப்ரவரி 2014 (UTC)