பேச்சு:கைரேகை சாத்திரம்
Latest comment: 8 நாட்களுக்கு முன் by Balu1967 in topic செம்மைப்படுத்தும் பணி நிறைவு
சாத்திரம் என்று மாற்றியிருக்கின்றேன்.
தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்திலே உப காரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
தருவதிலேஉயர் நாடு
இதுபோல நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் உண்டு. "சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா" என்னும் பரவலமான பாட்டில்,
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி
என்று மூன்று முறை இரண்டு வரிகளில் பாடியுள்ளார். அதுமட்டுமல்ல, சாத்திரம் என்னும் சொல்லுக்கு எதுகையாக ஆத்திரம் என்னும் சொல்லையும் ஆண்டுள்ளார். சாத்திரம் என்பது தமிழில் ஆளப்படும் சொல்.
--செல்வா 17:06, 29 ஜூலை 2010 (UTC)
இக்கட்டுரையின் திருத்தம் முடிந்தது. - --Tamil35 05:58, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
செம்மைப்படுத்தும் பணி நிறைவு
தொகு--Balu1967 (பேச்சு) 10:17, 12 திசம்பர் 2024 (UTC)