பேச்சு:கொடநாடு
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by Neechalkaran in topic கோடநாடா?
இப்பக்கம் கொடநாடு ஊரைப்பற்றியதா இல்லை கொடநாடு காட்சி முனையம் (Kodanad View Point) பற்றியதா? மொழியிடையிணைப்பு / விக்கித்தரவு சரியா எனப்பார்த்து உதவுங்கள்! - ʋɐɾɯnபேச்சு 21:02, 18 திசம்பர் 2015 (UTC)
- ஊரைப் பற்றியதாக விக்கித்தரவில் திருத்தியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 22:14, 18 திசம்பர் 2015 (UTC)
- @Srithern and Kanags: தமிழில் உள்ள கட்டுரை காட்சி முனையத்தைப்பற்றியது போலத் தொன்றியது. தலைப்பை மாற்றவா இல்லை உள்ளடக்கத்தை மாற்ற / மேம்படுத்தவா என அவ்வாறு வேண்டினேன். தமிழ்நாட்டிலுள்ள கொடநாடு ஊரைப்பற்றிய கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லை. ஆங்கில மலையாள விக்கிப்பீடியாக்களில் இப்போது உள்ள இணைப்பு கேரளாவில் உள்ள கொடநாட்டைப் பற்றியது. நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 07:21, 19 திசம்பர் 2015 (UTC)
- கவனிக்கவில்லை. கேரள ஊரில் இருந்து இணைப்பை நீக்கியிருக்கிறேன். இக்கட்டுரை கொடநாடு என்ற ஊரைப் பற்றியே இருக்கட்டும். காட்சி முனையம் பற்றித் தனிக்கட்டுரைக்கு போதுமான தகவல் இல்லை. ஆங்கில விக்கியில் உள்ள Kodanad View Point கட்டுரைக்கே இணைப்புக் கொடுக்கலாம். அங்கும் தலைப்பை Kodanad (Tamil Nadu) எனத் மாற்ற வேண்டி இருக்கும்.--Kanags \உரையாடுக 07:30, 19 திசம்பர் 2015 (UTC)
கோடநாடா?
தொகுகொடநாடு-கோடநாடு என்ற இருவழக்குகளைக் காணமுடிகின்றன. அலுவல்பூர்வமாக கோடநாடு ஊராட்சி, கோடநாடு எஸ்டேட் போன்றவற்றை சரியான வழக்காகத் தெரிகிறது. இப்பக்கத் தலைப்பை கோடநாடு என மாற்றவோ கோடநாடு ஊராட்சியுடன் இணைக்கவோ பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 07:07, 19 சனவரி 2024 (UTC)