பேச்சு:கொடிவேரி அணைக்கட்டு

’கொடுவரி’ என்றால் புலி என்பதற்கு சிலப்பதிகாரத்தில் உள்ள ஆதாரம் பொருந்தலாம். ஆனால் அணை இருக்கும் காட்டுப்பகுதியில் புலிகள் அதிகம் இருந்ததற்கும், கொடுவரி-கொடிவேரி என ஆனதற்கும் ஆதாரங்கள் இல்லை.--Booradleyp1 (பேச்சு) 05:05, 16 சூன் 2015 (UTC)Reply

கொடிவேரி அணைகட்டிய மாமன்னன் கொங்காள்வான் புகைப்படம் பதியவேண்டி விண்ணப்பம்

தொகு

ஐயா கொடிவேரி அணை கட்டி நீர்ப்பாசனத்தை பெருக்கி விவசாயத்தை செழிக்க வைத்த செம்ப குல வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வான் அவர்களுக்கு அந்த சமுதாயத்தை சார்ந்தவர்களால் உருவம் கொடுக்கப்பட்டு வெளியீட்டு விழாவும் நடந்தாயிற்று[1]அந்த புகைப்படத்தை இந்த பக்கத்தில் பதிந்தால் நன்றாயிருக்கும் அதற்கு உங்கள் அனுமதி வேண்டும்.−முன்நிற்கும் கருத்து PremGounder (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

புகைப்படத்தை எடுத்தவர் நீங்களாக இருந்தால், அதனை இங்குப் பதியலாம். --மதனாகரன் (பேச்சு) 03:59, 29 பெப்ரவரி 2016 (UTC)

கொடிவேரியின் சுற்று வட்டாரத்தில் புலிகள் இருப்பதற்கான சான்றுகள்

தொகு

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிவேரி அணைக்கட்டை சுற்றிய பகுதிகளில் புலி இருந்ததற்கான சில ஆதாரங்களை பதிய விரும்புகிறேன் இதோ அவைகள் [2] [3]−முன்நிற்கும் கருத்து PremGounder (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வலைப்பதிவுகளை ஆதாரமாக ஏற்கமுடியாது. நீங்கள் சுட்டிக்காட்டிய சத்தியம் என்ற இதழைக் கட்டுரையில் ஆதாரமாகப் பதியலாம். --மதனாகரன் (பேச்சு) 03:59, 29 பெப்ரவரி 2016 (UTC)

நன்றி ஐயா

தொகு

புகைப்படத்தை எடுத்தவர் நீங்களாக இருந்தால், அதனை இங்குப் பதியலாம்.//பதிய அனுமதி அளித்தமைக்கு நன்றிகள் ஐயா..

  1. https://m.youtube.com/watch?v=VG93IN2Sqtk&feature=youtu.be#
  2. http://sathiyamweekly.com/?p=9056
  3. http://wwillwin.blogspot.in/2010/07/erode.html?m=1
Return to "கொடிவேரி அணைக்கட்டு" page.