பேச்சு:கொடி நாள் (இந்தியா)
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kuzhali.india
ஆயுதப்படைகளின் கொடி நாள் / முப்படைகளின் கொடி நாள் ? --AntonTalk 17:44, 7 திசம்பர் 2014 (UTC)
’கொடி நாள்’ என்பதே பொருத்தமானது என்பது என் கருத்து. பொதுவாக ’கொடி நாள்’ என்றே இந்தியாவில் தமிழில் வழங்கப்பட்டு வருவதால் பிற தலைப்பு மாற்றங்கள் குழப்பக் கூடும் என்பது என் கருத்து.. - Kuzhali.india (பேச்சு) 04:49, 8 திசம்பர் 2014 (UTC)