பேச்சு:கொடுங்கல்லூர்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic கட்டுரைப் பக்கம்=

கட்டுரைப் பக்கம்= தொகு

@பயனர்:Balu1967, ஏற்கனவே இப்பக்கம் வேறொரு கட்டுரைக்கு வழிமாற்றி யிருக்கிறது. இவ்வாறு ஏற்கனவே உள்ள கட்டுரையின் இணைப்பை நீக்கி புதுக்கட்டுரை உருவாக்கினால், முந்தைய கட்டுரையாளரின் உழைப்பும் வீணாகும். பழைய கட்டுரைகளும் இணைப்பின்றி இருந்து, தேங்கிவிடும். இரண்டும் ஒரே உள்ளடக்கத்தை கொள்வன எனில், பழைய கட்டுரையில் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதே முறை. புதுக் கட்டுரையின் தலைப்பே சரி எனில், பழைய கட்டுரையில் உள்ளடக்கத்தை சேர்த்துவிட்டு, தலைப்பை புதுப்பக்கப் பெயருக்கு மாற்றிவிடலாம். இனிமேல் கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:00, 7 சனவரி 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொடுங்கல்லூர்&oldid=2915068" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொடுங்கல்லூர்" page.