பேச்சு:கொட்டலசு
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Nan
அன்பு முனுசாமி அவர்களே இந்த உயிரினத்தின் தமிழ்ப் பெயர் பெயர் கொட்டலசு ஆகும்[1] இந்த பெயரை மாற்றலாமா arulghsrArulghsr (பேச்சு) 10:12, 13 அக்டோபர் 2016 (UTC)
- @Arulghsr:அழகரசன் அவர்களே வணக்கம், இக்கட்டுரைக்கு தமிழ்த் தலைப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்தேன், தங்கள் கண்டறிந்துள்ளீர்கள் நன்று, கொட்டலசு எனவும், கொட்லாஸ் என்றும் வலைகளில் கண்டேன், தாங்கள் கூறியதுபோல் கொட்டலசு என்றே வழிமாற்றுயின்றி மாற்றியமையுங்கள். நன்றிகள்!--அன்புமுனுசாமி|உறவாடுகஉரையாடுக : 16:35, 13 அக்டோபர் 2016 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 19:01, 13 அக்டோபர் 2016 (UTC)
கொட்டலசு என்பது தமிழ்ச்சொல் என்பதற்கான நம்பத்தகுந்த சான்று இருந்தால் காண்பிக்கவும். Arulghsr தாங்கள் நளியிரு முந்நீர் என்ற வலைப்பதிவில் உள்ளதை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். ஆனால் அது ஒரு நபரின் தனிப்பட்ட வலைப்பதிவு என்பதால் அதை நம்பத்தகுந்த சான்றாகக் கருத இயலாது. எனவே Cirripedia என்பதன் நேரடி தமிழ் மொழிப்பெயர்ப்பான சுருள்காலி என்ற பெயரில் தலைப்பை மாற்றியுள்ளேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 08:50, 26 பெப்ரவரி 2019 (UTC)