பேச்சு:கொண்மம்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை



இதனை தமிழ்நாடு அரசு பாடபுத்தகத்தில் உள்ளபடி 'மின்தேக்குதிறன்' என தலைப்பு மாற்றம் செய்யவுள்ளேன். இங்கு சொடுக்கி - அலகு 1ல் பார்க்கவும் செய்யவா? ஒரே மாதிரி, கலைச்சொற்களைப் பயன்படுத்தினால் படிப்பவர்களுக்கு எளிதாகப் புரியும் என்பது என் தாழ்மையான கருத்து. --sethupathy (பேச்சு) 05:07, 28 நவம்பர் 2012 (UTC)Reply

தலைப்பு கொண்மம் என மாற்றப்படவேண்டும். தேக்குதிறனை வைத்து கொண்மத்தோடு தொடர்புடைய பல கலைச் சொற்களை உருவாக்க முடியாது.குழப்பம் தான் எஞ்சும். ஏற்கெனவே தரப்படுத்தியவற்றை மாற்றவேண்டாம்.திருத்தப்பட்ட வடிவம் சரியானது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:53, 11 சூன் 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொண்மம்&oldid=2505316" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொண்மம்" page.