பேச்சு:கொற்றலை ஆறு
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை in topic கேள்வி
கேள்வி
தொகுதலைப்பு கொற்றலையாறு [1] அல்லது கொடுதலையாறு [2] என இருந்தால் கிரந்தம் தவிர்க்கப்படும் அல்லவா? --பரிதிமதி (பேச்சு) 06:34, 3 நவம்பர் 2013 (UTC)
மரபான பெயர் கொற்றலை ஆறு என்பதே ஆகும். எனவே தலைப்பைக் கொற்றலை ஆறு என மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:02, 9 சனவரி 2018 (UTC)