பேச்சு:கொலம்பியா
இதன் சரியான உச்சரிப்பு கொலம்பியா தான். கேட்க: [1]. மேலும் இக்கட்டுரை Worklorum ஆல் சரியான முறையில் வழிமாற்றப்படவில்லை. (வரலாறுகள் மறைக்கப்பட்டு விட்டன). மீண்டும் கொலம்பியா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். இதனை ஒரு நிர்வாகி ஒருவராலேயே செய்ய முடியும். Worklorum ஓம் என்றால் சரியான வழியில் மாற்றி விடுகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 05:13, 25 மே 2008 (UTC)
I changed it based on the proper pronunciation in Spanish -- the link you provided gives the typical English-speaker pronunciation. வார்ப்புரு:Audio-es <-- this link provides the proper Spanish pronunciation. I'm not sure whether we should keep the English-speaker pronunciation or the Spanish one, but I figured since Colombia is a Spanish speaking country it would make more sense to have the title reflect the Spanish pronunciation. Cities in the US with the name Columbia are pronounced கொலம்பியா, but the country is pronounced கொலொம்பியா in Spanish. Werklorum 05:26, 25 மே 2008 (UTC)
link didn't post properly: http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b4/Rep%C3%BAblica_de_Colombia.ogg Werklorum 05:27, 25 மே 2008 (UTC)
சரி, கொலொம்பியா என்றவாறே இருக்கட்டும். நானே முறைப்படி மாற்றி விடுகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 05:33, 25 மே 2008 (UTC)
தலைப்பு
தொகு@செல்வா: இதன் தற்போதைய கொலொம்பியா தலைப்பு குறித்து உங்கள் கருத்துத் தேவைப்படுகிறது. கொலம்பியா என்ற தலைப்பே தமிழில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் இலகுவாக உள்ளதாக எனக்குப் படுகிறது. இதன் சரியான உச்சரிப்பு கொலோம்பியா என நம்புகிறேன். கொலொம்பியா எற்றுக்கொள்ளக்கூடியதென்றால், இது தொடர்பான கட்டுரைகளையும், பகுப்புகளையும் மாற்ற இருக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:10, 8 அக்டோபர் 2016 (UTC)
- ஆம் @Kanags: , கொலம்பியா என்பதே சரியானதாகவும், நீங்கள் சொல்வதுபோல ஒலிப்பதற்கு எளிதானதாகவும் உள்ளது. கொலம்பியா என்றே இருக்கவேண்டும் என்பதுதான் என் கருத்தும்.--செல்வா (பேச்சு) 04:35, 8 அக்டோபர் 2016 (UTC)
- பொதுவாகத் தலைப்பையும் மாற்றி, கட்டுரைக்குள்ளும் தரவினையும் மாற்றும் நிரல் இதுவரையில் எழுதப்படவில்லை. அப்படி செய்தால், கட்டக அணுக்கர்(sysop) உள்ளவரும் ஒரு சில நொடிகளில், இதுபோன்ற மாற்றங்களை உருவாக்க இயலும். இவ்விலக்கை எட்ட முயற்சிப்போம். வழமைப்போல, பகுப்புப்பக்கத்தில், இருவார அறிவிப்புக் கொடுத்து மாற்றி விடுகிறேன். செல்வாவின் பதிவு எனக்கு மகிழ்ச்சியூட்டியது. 4,5 வருடங்களுக்கு முன் விக்சனரியில் 'தேடிமாற்றும் நிரல்' குறித்து சில வழிகாட்டதல்கள் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியான கற்றலே, இன்று ஏற்படுத்திய புதிய வழி. வணக்கம்.--த♥உழவன் (உரை) 08:05, 8 அக்டோபர் 2016 (UTC)
- ஆம் @Kanags: , கொலம்பியா என்பதே சரியானதாகவும், நீங்கள் சொல்வதுபோல ஒலிப்பதற்கு எளிதானதாகவும் உள்ளது. கொலம்பியா என்றே இருக்கவேண்டும் என்பதுதான் என் கருத்தும்.--செல்வா (பேச்சு) 04:35, 8 அக்டோபர் 2016 (UTC)