பேச்சு:கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by P.vijayakanthan
கொழும்பு பங்குச் சந்தை என்பதை முதன்மைப் படுத்தலாமா?--Kanags \பேச்சு 10:02, 28 ஆகஸ்ட் 2008 (UTC)
கொழும்பு பங்கு சந்தை என வழி மாற்றம் செய்யலாம் என பரிந்துரைக்கின்றேன் கட்டுரையில் இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்.--கலாநிதி 17:02, 28 ஆகஸ்ட் 2008 (UTC)
இப்பகுதி இற்றைப்படுத்தப்பட வேண்டும் என நினைக்கின்றேன். குறிப்பாக பங்குச்சந்தை இணைய முகவரி மாற்றப்படவேண்டும். தற்போது இருப்பது http://www.cse.com மாற்றப்படவேண்டியது https://www.cse.lk/home/market --ப.விஜயகாந்தன் (பேச்சு) 16:44, 6 திசம்பர் 2017 (UTC)