பேச்சு:கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம்

இதனை கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் வெளியேற்றம் என்ற தலைப்புக்கு விக்கிபீடியா பெயரிடல் மரபுப்படி நகர்த்தலாம். --Sivakumar \பேச்சு 11:23, 8 ஜூன் 2007 (UTC)

சிவகுமார், நீங்கள் தந்துள்ள தலைப்பு விடுதிகளில் இருந்து தமிழர் தாமாகவே வெளியேறினர் என்ற கருத்தைத் தருகிறது. கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் பலவந்தமாக வெளியேற்றம் என்று தரலாமா?--Kanags 11:40, 8 ஜூன் 2007 (UTC)
நீங்கள் சொல்வது சரிதான். அவ்வாறே செய்யலாம். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கனகரே! --Sivakumar \பேச்சு 12:33, 8 ஜூன் 2007 (UTC)

கட்டாய வெளியேற்றம் என்று சொல்லலாமா?--ரவி 15:03, 8 ஜூன் 2007 (UTC)

அப்படியே செய்யலாம் ரவி.--Kanags 15:13, 8 ஜூன் 2007 (UTC)
Return to "கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம்" page.