பேச்சு:கொ. மா. கோ. இளங்கோ
Untitled
தொகுநான் தான் கொ.மா.கோ.இளங்கோ
கட்டுரையை மேம்படுத்த சில மேற்கோள்களை இணைத்துள்ளேன்.
ஏன் எனது புகைப்படத்தை நீக்குகிறீர்கள்.
வேறென்ன உச்சாதுணைகள் தேவை . தெளிவு படுத்தவும்
ஒவ்வொரு முறையும் கீழ்கண்ட வாசகங்களைப் பார்க்கும்போது கவலை அளிக்கிறது.
'இந்தக் கட்டுரை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எனவே தயவு செய்து இதை தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சு பக்கத்தில் இதனைக் குறித்து விவாதிக்கவும். இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். (மே 2021)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்'
கொ.மா.கோ.இளங்கோ
விக்கிப்பீடியா:தன்வரலாறு --~AntanO4task (பேச்சு) 03:06, 17 சூன் 2021 (UTC)