பேச்சு:கோங்கு
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by PJeganathan in topic ஒரே மரத்திற்கு இரண்டு பக்கங்கள்
தலைப்பு மாற்றம் பரிந்துரை
தொகுகோங்கு என்பது Hopea parviflora எனும் மரத்தின் தமிழ் பெயர் [1], [2] ( Bombax ceiba வின் சரியான தமிழ் பெயர் மலை இலவம் அல்லது முள் இலவம். இதைத்தான் K. M. Matthew அவர்களின் நூலான "The Flora of the Palni Hills" ல் தந்துள்ளார்[3]. ஆகவே இந்த கட்டுரையின் தலைப்பை மலை இலவம் என மற்றும் படி பரிந்துரைக்கிறேன்.
References
தொகு- ↑ https://indiabiodiversity.org/species/show/13307
- ↑ http://www.biotik.org/india/species/h/hopeparv/hopeparv_ta.html
- ↑ Matthew, K.M (1999). The Flora of the Palni hills, South India. Part 1- 3. The Rapinat Herbarium, St. Joseph College, Tiruchiapalli, India.
ஒரே மரத்திற்கு இரண்டு பக்கங்கள்
தொகுஇப்போது தான் கவனித்தேன். https://ta.wikipedia.org/s/to2 (முள்ளிலவு) எனும் பெயரில் வேறு ஒரு பக்கம் இருக்கிறது. ஆகவே, இந்தப் பக்கத்தை நீக்கிவிடலாம். மேலும் அந்தப் பக்கத்தின் தலைப்பான முள்ளிலவு என்பதை மலை இலவம் என மாற்றிவிடலாம். நன்றி PJeganathan (பேச்சு) 17:54, 27 சூலை 2022 (UTC)