பேச்சு:கோசுக்கிழங்கு
Latest comment: 9 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic தாவரவியல் பெயர் தவறு
Turnip என்பதன் தமிழ்ப்பெயர் கோசுக்கிழங்கு ஆகும். [1] எனவே இப்பக்கத்தின் தலைப்பை கோசுக்கிழங்கு என்று நகர்த்தியுள்ளேன். Varunkumar19 (பேச்சு) 13:01, 4 மார்ச் 2019 (UTC)
தாவரவியல் பெயர் தவறு
தொகுஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள தாவரவியல் பெயர் தவறு என்பதற்கான சான்றுகள்.
- https://plants.usda.gov/DocumentLibrary/plantguide/pdf/pg_brrar.pdf
- https://tennessee-kentucky.plantatlas.usf.edu/plant.aspx?id=1438
30 நிமிடங்களுக்கு மேல் பல தரவுகளை ஒப்பிட்டு பார்த்தேன். தெளிவான வழிகாட்டல் தெரிந்தால் கூறுக. த♥உழவன் (உரை) 13:08, 27 மார்ச்சு 2024 (UTC)