பேச்சு:கோமல் அன்பரசன்
1.வாழ்க்கைச்சுருக்கம்
தொகுநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கோமல் கிராமத்தில் கண்ணையன் – கோமதி தம்பதியினரின் மூத்த மகனாக பிறந்தவர். மனைவி காயத்ரி, மகள் இனியா. அன்பரசனின் சகோதரர் கருணாநிதி கண்ணையன், அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் இருக்கிறார்.