பேச்சு:கோழி வளர்ப்பு

விக்கித் திட்டம் விலங்குரிமை
WikiProject iconகோழி வளர்ப்பு என்னும் கட்டுரை விலங்குரிமை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் விலங்குரிமை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
 
கோழி வளர்ப்பு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கேள்வி

தொகு

கோழி கட்டுரையுடன் இணைப்பது பொருத்தமல்லவா? --கோபி 16:47, 27 பெப்ரவரி 2007 (UTC)

குறுங்கட்டுரை என்றாலும் தனிக்கட்டுரையாக வளர கூடிய ஒரு தலைப்பு. இணைக்காமல் விடுவது நன்று. --Natkeeran 16:49, 27 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன் சொல்வது சரி. தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில். இயன்ற வரை வளர்க்க முயல்வோம் (கோழியவா கட்டுரையவா :))--Ravidreams 16:51, 27 பெப்ரவரி 2007 (UTC)

ஒரு குறுங்கட்டுரை எப்படி முழுமையான கட்டுரையாக வளர்த்தெடுக்கப்படலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.--Kanags 01:09, 29 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நன்றி. :-) --கோபி 06:03, 29 செப்டெம்பர் 2007 (UTC)Reply

கோழியின வளர்ப்பு

தொகு

Poultry farming is the raising of domesticated birds such as chickens, ducks, turkeys and geese. கோழியின வளர்ப்பு?

கோழிப் பண்னை அல்லது கோழிப் பண்னை முறை அல்லது கோழியினப் பண்ணை வளர்ப்பு --AntanO (பேச்சு) 01:25, 14 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோழி_வளர்ப்பு&oldid=3999984" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோழி வளர்ப்பு" page.