பேச்சு:சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில்
16 மார்ச் 2019
தொகு16 மார்ச் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட, முந்தைய பதிவில் இல்லாத சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. முந்தைய களப்பணியின்போது கொடி மரம் காணப்படவில்லை. எனவே தற்போது கொடி மரத்தின் புகைப்படமும் சேர்க்கப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:12, 19 மார்ச் 2019 (UTC)
முந்தைய களப்பணியின்போது கொடி மரம் காணப்படவில்லை என்றுள்ளதைப் அதனை பின்வருமாறு வாசிக்க வேண்டுகிறேன். முந்தைய களப்பணியின்போது மரத்தாலான பழைய கொடி மரம் இருந்தது. தற்போது கொடி மரம் புதுப்பிக்கப்பட்டு வேலைப்பாட்டுடன் உள்ளது. பிற புகைப்படங்களுடன் புதுப்பிக்கப்பட்ட கொடி மரத்தின் புகைப்படமும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:19, 20 மார்ச் 2019 (UTC)
செம்பியன்மாதேவியார் சிற்பம்
தொகுசெம்பியன்மாதேவியார் சிற்பம் பற்றிய செய்தி மேற்கோளுடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:03, 8 மே 2020 (UTC)
கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
தொகு'சக்கரப்பள்ளி' என்ற ஊரில் அமைந்துள்ள கோயில் இது.
எனவே, 'சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில்' என்று திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி!