பேச்சு:சங்கமித்ரா விரைவுத் தொடருந்து

சங்கமித்திரை என்றிருக்க வேண்டும். அகர ஓசையில் முடியும் சொற்கள் ஐகாரத்தில் முடிவதே தமிழ் முறை. எடுத்துக் காட்டாக, மதுரை என்றெழுதிவிட்டு மதுர என்றும் குதிரை என்றெழுதிவிட்டு குதிர என்றும் கூறுவதே வழக்கம்.--பாஹிம் (பேச்சு) 14:27, 5 நவம்பர் 2019 (UTC)Reply

Return to "சங்கமித்ரா விரைவுத் தொடருந்து" page.