பேச்சு:சங்கு (பேரினம்)
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
இங்கு இணைக்கப்பட்டுள்ள விக்கித்தரவு சரியானதா? en:Conch என்பதற்கு இணைப்பதே பொருத்தம் என நினைக்கிறேன். --AntonTalk 07:21, 19 சனவரி 2015 (UTC)
- நன்றிகள் அன்ரன். வால் நத்தை, சங்கு, கடல் நத்தை ஆகிய பல தொடர்புடைய விலங்குகள் பற்றி அறியப்படுகின்றது. en:Conch என்பது பொதுவான எல்லா வால் நத்து இனங்களையும் அடக்கும் எனக் கருதுகின்றேன். ஆயினும் உறுதிபடக் கூற முடியவில்லை. Conch கட்டுரையில் உள்ள //They also include the sacred chank or more correctly shankha shell (Turbinella pyrum) and other Turbinella species in the family Turbinellidae.// வரிகளைக் கவனிக்குக. நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:14, 20 சனவரி 2015 (UTC)
- இங்கும் conch என்பது சங்கு என்றுள்ளது. அல்லது conch என்பதற்கு கட்டுரை தொடங்க விரும்பினால் எப்படி பெயரிடலாம்? சில அகராதிகள் conch என்பதை சங்கு என்கின்றன. --AntonTalk 04:34, 20 சனவரி 2015 (UTC)
- ஊரி என்பதும் இவ்வாறான ஒன்றே.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:41, 20 சனவரி 2015 (UTC)