பேச்சு:சங்க இலக்கியத்தில் மலைகள்

இங்குக் காணப்படும் 38 மலைப்பகுதியில் (கூடலாம், அல்லது இணைந்து குறையலாம்) வாழ்ந்த சங்க கால மக்களைப் பற்றிய செய்திகளும், அம் மலைப்பகுதியை ஆண்ட சங்க கால மன்னர்களைப் (பலர் ஆதலும் உண்டு) பற்றிய செய்திகளும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆங்காங்கே அல்லது விக்கிப்பீடியாவில் முன்பே கட்டுரைகள் இருக்குமானால் அவற்றோடு இணைக்கப்பட உள்ளன. இதனை மனத்தில் கொண்டு வழிப்படுத்துங்கள். --Sengai Podhuvan 20:17, 25 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about சங்க இலக்கியத்தில் மலைகள்

Start a discussion
Return to "சங்க இலக்கியத்தில் மலைகள்" page.