பேச்சு:சத்யேந்திரநாத் தாகூர்

சிவில் சர்வீஸ்

   மெக்காலே பரிந்துரை படி  1854-ல் தற்போதைய 'சிவில் சர்வீஸ்' அறிமுகம் ஆனது.
    1854-ல் 'சிவில் சர்வீஸ் கமிஷன்' இலண்டனில் தொடங்கப்பட்டது.
    1855-ல் போட்டித்தேர்வுகள் தொடங்கப்பட்டது.‌ஆரம்பத்தில் லண்டனில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டன.
     வயது வரம்பு-18 முதல் 23 வரை
     இதில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். 1863 தேர்ச்சி பெற்று ஆங்கிலேயர்கள் வென்று வந்ததை  இந்தியர்களும் வெல்வார்கள் என்று தன் வெற்றியின் மூலம் நிருபித்தார்.

சிவில் சர்வீஸ் வரலாறு தொகு

தமிழில் P.E Balaji (பேச்சு) 02:53, 27 திசம்பர் 2022 (UTC)Reply

Return to "சத்யேந்திரநாத் தாகூர்" page.