பேச்சு:சனத்குமாரர்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

தமிழில் எழுதும்பொழுது, "சனத்குமாரர். மற்ற மூவர் சனகர், சனந்தனர், சனாதனர்" என்று எழுதுதல் முறை. மாற்றப் பரிந்துரைக்கின்றேன். கம்பர் முதல் பாரதி வரை சனகன் என்றனரே. "மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் " என்றான் பாரதி. --செல்வா 07:38, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply

எனக்கும் 'சனத்குமார்' தான் சரி யென்று பட்டது. திருத்திவிடுகிறேன். நன்றி. --Profvk 10:20, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply
நன்றி ஐயா! --செல்வா 05:27, 6 செப்டெம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சனத்குமாரர்&oldid=866718" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சனத்குமாரர்" page.