பேச்சு:சனவரி 19
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna
தமிழ் விக்கிப்பீடியாவில் சனவரி என்று எழுதுகின்றோம். உள்ளே உள்ள மாத அட்டவணையிலும் சனவரி என்றுள்ளது. இப்பக்கத்தைச் சனவரி 19 என்று மாற்ற வேண்டுகின்றேன். சீர்மை பேணுவது அழகு மட்டும் அன்று அது நம்பிக்கையையும் வளர்க்கும். --செல்வா (பேச்சு) 13:27, 31 சூலை 2013 (UTC)
- ஆம்
விருப்பம்-- நி ♣ ஆதவன் ♦
(உரையாட படத்தை சொடுக்கவும்) 13:33, 31 சூலை 2013 (UTC)