பேச்சு:சமபக்க முக்கோணி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்


இக்கட்டுரையில் ///எந்தவொரு சமபக்க முக்கோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 180° ஆக இருக்கும்.//// எனும் வரி சமபக்க முக்கோணிகளிலேயே அகக்கோணங்களின் கூட்டுத் தொகை 180° என்பதுவாயுள்ளது. ஆனால் எல்லா முக்கோணிகளுக்குப் பொதுவான இயல்பு அது என்பதால் அதை நீக்குவதே சரியாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:07, 17 மே 2012 (UTC)Reply

மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 02:31, 18 மே 2012 (UTC)Reply
மிக்க நன்று மதனாகரன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:38, 18 மே 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமபக்க_முக்கோணி&oldid=1194616" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சமபக்க முக்கோணி" page.