பேச்சு:சராசரி கூற்றளவு

@Arunthanumalayan: இந்தக் கட்டுரையை மேலும் விளக்கமாக எழுதுங்கள். வெறுமனே வரைவிலக்கணம் மட்டும் போதாது. மேலும், வரைவிலக்கணத்தில் தரப்பட்ட 37% என்பது சரியானது தானா? தகுந்த மேற்கோள்கள் தாருங்கள்.--Kanags \உரையாடுக 10:28, 11 பெப்ரவரி 2021 (UTC)

@Arunthanumalayan: 37% இறப்பு என்பது சரியா? அல்லது 37% பிழைப்பு வீதமா (63% இறப்பு). மேற்கோள்கள் எதுவும் தரப்படாவிடில் இக்கட்டுரை நீக்கப்படும்.Kanags \உரையாடுக 10:41, 12 பெப்ரவரி 2021 (UTC) சராசரி பிழைப்பு என்பதுவே சரியானது.தவறை சுட்டிக்காட்டினமைக்கு நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சராசரி_கூற்றளவு&oldid=3105686" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சராசரி கூற்றளவு" page.