பேச்சு:சரிசெய்தல்
Title Should be changed.--−முன்நிற்கும் கருத்து 174.117.130.195 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- அந்தத் தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இக்கட்டுரை கூகுள்காரர்களால் மொழிபெயர்க்கப்பட்ட (!!) கட்டுரைகளில் ஒன்று. சரிசெய்தல் என்ற தலைப்பு பொருந்துவதாகத் தெரியவில்லை. Troubleshooting என்பதற்கு நல்ல தமிழ்ச் சொல்லைப் (சிக்கல் தீர்த்தல் ??) பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 03:38, 9 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி, சிக்கல் தீர்த்தல் என்பது மிகப் பொருத்தமான சொல்லே. இருப்பினும் "troubleshooting a problem" என்று வரும் இடங்களில் "ஒரு சிக்கலைச் சிக்கல் தீர்த்தல் என்று எழுதுவது இயல்பாக இல்லாததாகத் தோன்றுகிறது, இந்தக் காரணத்தினாலேயே அதற்கு இணையான சரிசெய்தல் என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம். >> சிக்கலைச் சரிசெய்தல் என்பது இயல்பாக உள்ளது.
நன்றி --Shanthalan 09:00, 12 ஏப்ரல் 2010 (UTC)
- தயவு செய்து தலைப்பில் ஆங்கிலச் சொற்களை சேர்க்காதீர்கள் . --இராஜ்குமார் 09:35, 12 ஏப்ரல் 2010 (UTC)
- சிக்கல் தீர்த்தல் என்பது கணினிகளில் ஏற்படும் இடர்பாடுகளை நீக்கும் ஒரு செயலாகும் . இவ்வாறு எழுதுங்கள் . நன்றாக இருக்கும் . -- இராஜ்குமார் 09:41, 12 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி, ஆனால் நான் கூறியது போன்று, "troubleshooting a problem" என்று வரும் இடங்களில் "ஒரு சிக்கலைச் சிக்கல் தீர்த்தல் என்று எழுதுவது இயல்பாக இல்லாததாகத் தோன்றுகிறது, மேலும் முதல் வரியிலேயே, "Troubleshooting is a form of problem solving" என்று வருகிறது, இவ்விடத்தில், "problem solving" என்பதற்கு "சிக்கல் தீர்த்தல்" என்பது பொருந்தும், அப்போது "Troubleshooting" என்பதற்கு "சிக்கல் தீர்த்தல்" என்ற சொல்லைப் பயன்படுத்தினால், "சிக்கல் தீர்த்தல் என்பது சிக்கல் தீர்த்தலின் ஒரு வகையாகும்" என எழுத வேண்டிவரும்..
பிறரது கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
நன்றி --சாந்த குமார் 05:40, 14 ஏப்ரல் 2010 (UTC)
Troubleshooting என்பது தமிழில் "பிழைகாணல்" என்று அறியப்படுகிறது. ஆனால் சாந்தகுமார் கூறியது போல வாக்கியங்களில் நாம் ஒவ்வொரு வார்த்தையையும் மொழிபெயர்க்கும் பொழுது அதன் பொருளே மாறிவிடும். Troubleshooting என்ற தலைப்பிற்கு "பிழைகாணல்" என்பது சரியான சொல்லாக இருக்கும் என நினைக்கிறேன்.
நன்றி --Maheswari 06:08, 22 ஏப்ரல் 2010 (UTC)
Start a discussion about சரிசெய்தல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சரிசெய்தல்.