பெயர்: சாந்த குமார்

ஆர்வம்: மொழிபெயர்ப்பு, வாசிப்பு, கதை கவிதைகள் எழுதுதல்

தொழில் அனுபவம்: 3 ஆண்டுகளாக உள்ளூர்மயமாக்கல் மற்றும் மொழிபெயர்ப்பிலான பங்களிப்பு

மொழிபெயர்ப்பு அனுபவமுள்ள துறைகள்: வலை உள்ளடக்கங்கள், வலை சேவைகள், தயாரிப்புகள் (ஜி மெயில், குரோம் இன்னும் பல போன்றவை), அரசாங்க வலைத்தள உள்ளடக்கங்கள், விக்கிபிடியா கட்டுரைகள் (எல்லாத் துறை தொடர்பான கட்டுரைகள்)

மொழிபெயர்ப்பில் செயல்படுத்தும் பிற கூடுதல் அம்சங்கள்:

  • மொழிபெயர்ப்பு துல்லியமாக மூல மொழியின் செய்தியை இலக்கு மொழியில் வெளிப்படுத்தும் வகையில் மொழிபெயர்த்தல்
  • மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பைப் போலத் தோன்றாமல் இலக்கு மொழியிலேயே எழுதப்பட்ட உள்ளடக்கத்தைப் போலத் தோன்றும் வகையில் எளிய, தெளிவான, இயல்பான நடையில் மொழிபெயர்ப்பது
  • மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம் பிழைகள் குறைகள் ஏதேனும் இல்லாதபடி அமைய, கணினி தொழில்நுட்பத்தையும் மென்பொருளையும் உகந்த முறையில் பயன்படுத்துதல்
  • மொழி இலக்கணம் பிறழா வகையில் உள்ளடக்கம் அமைவதை உறுதிசெய்தல்
  • உள்ளடக்கம் முழுவதும் இசைவாகவும் நடை மாறாமலும் இருக்கும் விதத்தில் கவனம் செலுத்துதல்
  • இதே அம்சங்களை செயல்படுத்தி மொழிபெயர்ப்பு செய்யும் மொழிபெயர்ப்பாளர்கள் அணியை நிர்வகித்தல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shanthalan&oldid=1418619" இருந்து மீள்விக்கப்பட்டது