பேச்சு:சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Uksharma3 in topic பெயர்
பெயர்
தொகுவணக்கம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்பது தமிழ் பெயர் அல்ல, அதனால் சர்வபள்ளி ராதாகிருட்டிணன் என்ற பக்கத்திற்கு நகர்த்தலாம். மேலும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பக்கத்திலிருந்து திருப்பிவிடலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. ~~ பயனர்:Dineshkumar Ponnusamy
வீ என்ற முன்னெழுத்து எப்படி வந்தது? அவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்றே அறியப்பட்டவர். - Uksharma3 (பேச்சு) 07:13, 17 சனவரி 2014 (UTC)
மெய்யியல் என்றால் தத்துவ அறிவுத்துறை, Philosophy என விக்சனரியில் உள்ளது. அப்படியானால் பகுப்பு:மெய்யியலாளர்கள் என்பதனை நீக்க வேண்டிய அவசியம் என்ன? கட்டுரையின் அறிமுகத்திலேயே அவர் "சிறந்த தத்துவஞானியும் ஆவர்" எனக் கூறப்பட்டுள்ளதே. அவர் Philosopher President என்று தான் அழைக்கப்பட்டார்.--UKSharma3 05:43, 29 மார்ச் 2017 (UTC)