பேச்சு:சாக்கலேட்

Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by சா அருணாசலம் in topic தலைப்பு
சாக்கலேட் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Ravi, thanks for the edits and formatting. Still working on the page though!

தொடக்க காலத்தில் formattingஐ பின்பற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஏற்கனவே இங்கு பரிச்சயம் உள்ள பயனர்கள் கவனித்து திருத்துவார்கள். நீங்கள் முழுமையான கட்டுரைகளை எழுத முனைவது மகிழ்ச்சியளிக்கிறது. பேச்சுப்பக்கங்களில் உங்கள் தகவலுக்கு அடுத்து கையெழுத்து இட தொகுப்பு பெட்டிக்கு மேல் காணப்படும் குறிகளில் பத்தாவது குறியை அழுத்துங்கள். உங்களுக்கு தேவைப்படும் உதவிக்குறிப்புகள் தமிழ் விக்கிபீடியா தளத்தில் கிடைக்காவிட்டாலும் ஆங்கில விக்கிபீடியா தளத்தில் தேடிப்பாருங்கள். இரு தளங்களும் இயங்கும் முறைகள், கொள்கைகள் ஒன்று தான். --ரவி (பேச்சு) 17:12, 6 நவம்பர் 2005 (UTC)Reply

fermentation?

தொகு

fermentationக்கு நுண்ணுயிர் பகுப்பு என்ற சொல்லை எங்கிருந்து எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்று அறிய வேண்டுகிறேன். நான் அறிந்த வகையில் நொதித்தல் என்ற சொல்லை கேள்விப்பட்டதுண்டு. ஆனால், அந்த சொல்லிலும் எனக்கு உடன்பாடில்லை.--ரவி (பேச்சு) 17:19, 6 நவம்பர் 2005 (UTC)Reply

I simply started using 'Nunnuyir paguppu' since that sounds like the definition of fermentation. nothithal would mean an enzyme catalysed reaction. wouldn't it? Pappadu 04:55, 7 நவம்பர் 2005 (UTC)Reply

ferment அல்லது enzyme தமிழில் நொதியம் என அழைக்கப்படுகிறது, எனவே அதிலிருந்து வந்த சொல் நொதித்தல், எனினும் The word fermentation is derived from the Latin verb "fervere" which means "to boil". ஆகவே நுண்ணுயிர் பகுப்பு என்று நேரடி அர்த்தத்தைத் தராது, மேலும் நான் தாவரவியல் தமிழ் மொழி மூலம் கற்றேன், அதிலே நொதித்தல் என்றே படித்ததாக நினைவு..--Drsrisenthil 17:42, 12 ஜூலை 2010 (UTC)

almost done

தொகு

Fellow users and editors:

I'm almost done with the translation of chocolate artcile in to tamil. Please review and make changes where needed.

Ravi, Can you please add images at the appropraite places. Also, can you make wikilinks to selected words? (If I do that I'll probably pick most words and the page will be red). Many thanks for your input and help in getting me acquainted here.

--Pappadu 20:41, 7 நவம்பர் 2005 (UTC)Reply


தலைப்பு

தொகு

இன்னட்டு --AntanO 02:32, 17 செப்டம்பர் 2016 (UTC)

கட்டுரைத் தலைப்பை நீங்கள் சொன்னது போலவே இன்னட்டு என்று மாற்றிவிடுங்கள் நன்றி. சா அருணாசலம் (பேச்சு) 15:45, 14 அக்டோபர் 2021 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாக்கலேட்&oldid=3298344" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சாக்கலேட்" page.