பேச்சு:சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான் (நூல்)

நூல்கள் குறித்த கட்டுரைகளில் மேலதிக மேற்கோள்கள் தேவைப்படும் பொழுது, குறிப்பிடும் கருத்துச்சுருக்கத்தின் புத்தகப் பக்கங்கள் மற்றும் அந்த புத்தகத்தின் இணைய தள விவரங்களைத் தர வேண்டுமா அல்லது அந்தக் கருத்து சார்பாக வெளிவந்துள்ள மற்ற இணைப்புகள் விவரங்கள் தரப்படவேண்டுமா? தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். நன்றி. --Kuzhali.india (பேச்சு) 10:48, 6 செப்டம்பர் 2014 (UTC)

Return to "சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான் (நூல்)" page.