பேச்சு:சாதாரண தையல்சிட்டு
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by AntanO
தையல் சிட்டு அல்லது புதர் சிட்டு என்பதே சரியான பெயர். வழங்கு பெயரும் அதுவே. மேலும் சாதாரண என்ற பெயரடை Common என்பதின் நேரடி மொழிபெயர்ப்பு. இதைத் தவிர்த்தல் வேண்டும். எனவே, தையல் சிட்டு என்று தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கின்றேன். --PARITHIMATHI (பேச்சு) 03:54, 4 மே 2021 (UTC)