பேச்சு:சார்பகா முழுஎண்கள்

இதன் பகுப்பு எண் வகைகள் தமிழிலுள்ள எண் வகை பற்றியுள்ளது. வேறு பகுப்புக்கு மாற்ற பரிந்துரைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:05, 11 சூன் 2014 (UTC)Reply

எண் வகைகள் என்ற பகுப்பின் பெயரை மாற்றலாம். இலக்கண எண்கள் அல்லது இலக்கண எண் வகைகள் என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 08:28, 11 சூன் 2014 (UTC)Reply

கட்டுரையை எண்கள் என்ற பகுப்பில் இணைத்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:38, 11 சூன் 2014 (UTC)Reply

Return to "சார்பகா முழுஎண்கள்" page.