பேச்சு:சா நாமா

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by சுப. இராஜசேகர்

இக்கட்டுரையின் பெயர் "ஷா நாமா" என்றிருக்கலாமா? (உதாரணம்: பாபர் நாமா). "ஷா" (ஆட்சியாளர்) என்ற எழுத்தை "சா" என்று குறிப்பிடுவது அதன் பொருளை மாற்றுவது போல் உள்ளது.--சுப. இராஜசேகர் (பேச்சு) 04:04, 11 திசம்பர் 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சா_நாமா&oldid=3617850" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சா நாமா" page.